logo







    விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த கடன்கள் வழங்குவதற்கான வழிமுறைகள்



    நீண்ட கால கடன் களுக்கு மேல் சொத்து அடமானம்



Smiley face


வ.எண்
கடன்களின் வகைகள் தேவைப்படும் ஆவணங்கள் /
தகுதிகள்
தனிநபர் மற்றும் கடன்
உச்ச அளவு
திருப்பி
செலுத்தும்
காலம்
மான்ய விபரம் வட்டி விகிதம்
வங்கி
அளவில் /
சங்க அளவில்
%
1
டயர் வண்டி மற்றும் வண்டி மாடு 1ஏக்கர் நிலம், சிட்டா அடங்கல் கிராம நிர்வாக அலுவலரிடம் அடமானக் கடன் டயர் வண்டி ரூ20000 வண்டி மாடு ரூ120000 ( ஒரு மாடு ரூ60000/-) கூடுதல் ரூ140000/- 5 வருட சம தவணை இல்லை
10.50 - 12.75
2
வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு கிராம நிர்வாக அலுவலரின் சிட்டா அடங்கல் ஆஸ்தி பொறுப்பு ஸ்டேட்மெண்ட் வெள்ளாடு ரூ 50000 - 1 யூனிட் செம்மறி ஆடு ரூ50000 - 1 யூனிட் 5 வருட சம தவணை SC / ST உறுப்பினர்களுக்கு 33.33% மற்றவர்களுக்கு 25% ( பின் பயன் மான்யம்) தற்போது மான்யம் இல்லை
10.50 - 12.75
3
உழவு மாடு 1/2 ஏக்கர் நிலம்,சிட்டா அடங்கல் நபர் ஜாமின் பேரில் ரூ70000 இரண்டு 5 வருட சம தவணை இல்லை
10.50 - 12.75
4
புதிய போர் மற்றும் நீர்மின் மோட்டார் புதிய போர் மற்றும் மோட்டார் ஏழு ஏக்கர் நிலம் / நீர் மின் மோட்டார் / நில அடமானத்தின் பேரில் சிட்டா, அடங்கல், FMB, நீர்வள சான்று, 13 வருட வில்லங்கம் மற்றும் போதிய ஆவணங்கள், இதில் ஏதாவது ஒரு காரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் இருந்தால் போதுமானது. திட்ட அறிக்கை மற்றும் விலைப்பட்டியல் 5 வருடம் இல்லை
10.50 - 12.75
5
டிராக்டர் 8 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் (அ) 5 ஏக்கர் நிலம் இருந்தால் அதில் 3 ஏக்கர் பதிவு கரும்பு பயிர் செய்யப்பட்டிருக்க வேண்டும் கொட்டேஷன் மதிப்பு 85% கடன் அனுமதிக்கப்படும் 5 வருடம் வேளாண்மை துறையினர் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மான்யம் உண்டு ( பின் பயன் மான்யம்)
10.50 - 12.75
6
பவர் டில்லர் 2.5 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும் கொட்டேஷன் மதிப்பு 85% கடன் அனுமதிக்கப்படும் 5 வருடம் வேளாண்மை துறையினர் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மான்யம் உண்டு ( பின் பயன் மான்யம்)
10.50 - 12.75
7
கதிர் அடிக்கும் இயந்திரம் 4 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் கொட்டேஷன் மதிப்பு 85% கடன் அனுமதிக்கப்படும் 5 வருடம் வேளாண்மை துறையினர் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மான்யம் உண்டு ( பின் பயன் மான்யம்)
10.50 - 12.75
8
நீர்பாசனம் சிட்டா அடங்கல் , FMB சொத்து மதிப்பு சான்று, தோட்டக்கலை துறை பரிந்துரை கடிதம் (மான்யத்துடன்) மான்யம் கடன் 50%(பின் மான்யம்) ரூ100000/-(நபர் ஜாமின் பேரில்) அதற்கு மேல் அடமானம் மூல ஆவண ஒப்படைப்பு முறையில் ரூ.100000 க்கு மேல் 5 வருட கெடு பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் 50% ( பின் மான்யம்)
10.50 - 12.75
9
கோழிப்பண்ணை நில அடமானம் கால்நடை பராமரிப்புத் துறை நிர்ணயிக்கும் கடன் அளவு 5 ஆண்டுகள் நபார்டு வங்கி 25% (பின் பயன் மான்யம்) தற்போது இல்லை. மாநில அரசு 25% (முன் பயன் மான்யம்)
10.50 - 12.75
    பயனாளிகள் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் தேர்வு செய்யப்படுகிறது


வ.எண்
கடன்களின் வகைகள் தேவைப்படும் ஆவணங்கள் /
தகுதிகள்
தனிநபர் மற்றும் கடன்
உச்ச அளவு
திருப்பி
செலுத்தும்
காலம்
மான்ய விபரம் வட்டி விகிதம்
வங்கி
அளவில் /
சங்க அளவில்
%
1
சூரிய ஒளி தகடு மோட்டார் 9 5 HP solar Pumset) நில அடமானம் ரூ400000/- 5 ஆண்டுகள் 80% (முன் பயன் மான்யம்)
10.50 - 12.75
    வேளாண்மை பொறியியல் துறையினரால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறது


வ.எண்
கடன்களின் வகைகள் தேவைப்படும் ஆவணங்கள் /
தகுதிகள்
தனிநபர் மற்றும் கடன்
உச்ச அளவு
திருப்பி
செலுத்தும்
காலம்
மான்ய விபரம் வட்டி விகிதம்
வங்கி
அளவில் /
சங்க அளவில்
%
1
வீட்டு உபயோக சூரிய ஒளிமின் தகடு ( 1KV வரை) நில அடமானம் ரூ200000/- 5 ஆண்டுகள் 300 வாட்ஸ் வரை 40% 300-1000 வாட்ஸ் வரை 30% ( பின் மான்யம்)
10.50 - 12.75