logo







    மகளிர் சுய உதவிக்குழு கடன்



Smiley face


வ.எண்
கடன் வகைகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்அதிக பட்ச கடனளவு ரூவட்டி விகிதம் தவணை காலம்
01
சிறு வணிக கடன் (சிறு வணிகம்
செய்யும் ஆடவர் மற்றும் மகளிருக்கு வழங்கப்படுகிறது)
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. குடும்ப அட்டை நகல்
3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)
4. சம்பள சான்று
5. தன்னிலை உறுதிமொழி சான்று
இருநபர் ஜாமின் 10000
14%
147 நாட்கள்
02
மகப்பேறு கால கடன் (சுய
உதவிக் குழுவின் பரிந்துரையுடன் கூடிய கர்பிணி
பெண்களுக்கு வழங்கப்படுகிறது)
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. குடும்ப அட்டை நகல்
3. சுய உதவிக்குழு தீர்மானம்
4. மருத்துவர் சான்று
2000
10%
10 மாதம்
03
சுய உதவிக் குழுக் கடன்
( பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ஒன்று
சேர்த்து அமைத்திடும் குழுக்கள்)
1. குழு தீர்மானம்
2. குழுவின் வரவு செலவு படிவம்
3. குழு உறுப்பினர்களின் புகைப்படம்
4. பகரான் செயலுரிமை ஆவணம்
சேமிப்பில் அடிப்படையில் அதிக பட்சம் 4 மடங்கு
12.75%
36 மாதம்